ஒரு தேடியந்திரமாக அல்டாவிஸ்டாவை மீட்டெடுப்பதெல்லாம் சாத்தியம் இல்லை. ஆனால், அல்டாவிஸ்டாவில் தேடும் அனுபவத்தை ’ஓல்டவிஸ்டா’ இணையதளம் சாத்தியமாக்குகிறது. இதன் மூலம் பழைய இணையதளங்களை தேடி, பழைய இணையத்தில் உலாவும் அனுபவத்தை பெறலாம். பழைய இணையத்தின் அருமையை புரிந்து கொள்ள, ஜியோசிட்டீஸ், டிரைபாடு, ஏஞ்சல்பயர் போன்ற பெயர்களை தெரிந்து கொள்ள வேண்டும். இவை எல்லாமே ’வலை 1.0’ என்று சொல்லப்படும் இணையத்தின் ஆரம்ப காலத்தில் பிரபலமாக இருந்த முன்னணி சேவைகள்.
அல்டாவிஸ்டாவில் தேடலாம் வாருங்கள்!