புத்தக மேற்கோள்களுக்காக ஒரு இணையதளம் நல்ல இணையதளம் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கி கொண்டிருப்பதை விட, ஒரு தளம் மோசமான தளமாக இல்லாமல் இருந்தாலே நல்ல தளம் என்று சொல்லலாம். மோசமான தளம் என்றால், பயனாளிகளை ஏமாற்றாமல் இருக்க வேண்டும். அல்லது அந்த தளத்தின் நோக்கம் பயனாளிகளுக்கு தெளிவாக உணர்த்தப்பட வேண்டும்…