பெயர் சொல்லை மொழிபெயர்க்க கூடாது என வாதிட மாட்டேன் என்றாலும், பெயர் சொல்லை மொழிபெயர்க்க தேவையில்லை எனும் கட்சியை ஆதரிக்க விரும்புகிறேன். இதற்கு பொருத்தமான உதாரணம் தேவை எனில், ’பாயில் தி பிராக்’ எனும் பெயரிலான இணையதளத்தை கூறலாம். இந்த தளத்தின் பெயரை நேரடியாக மொழி பெயர்ப்பு செய்யாமல் இருப்பதே நல்லது. ஏனெனில் அது தவளையை பாடாக படுத்தும் செயலாக அமைந்துவிடும். எப்படியும், ’தவளையை கொதிக்க வைப்பது’ என்பது மனிதநேயமற்ற செயல் தானே.
தவளைக்கு தெரியும் கற்பூர வாசனை