இணையத்தில் எத்தனையோ சுவாரஸ்யமான தளங்களையும், விஷயங்களையும் கண்டற்கிறீர்கள். அவற்றை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறீர்களா? ஆம் எனில், புதிய சமூக ஊடக சேவையான கியூரேஷன்ஸ்.கிளப் (https://www.curations.club/) உங்களுக்கானது. இந்த சேவை மூலம் நீங்கள் உங்கள் இணைய தேர்வுகளுக்கான முகப்பு பக்கத்தை உருவாக்கி கொண்டு அதை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். நண்பர்கள் ஒரே இடத்தில் உங்கள் இணைய பரிந்துரைகளை அணுகலாம் என்பதோடு இந்த பக்கத்தை தொடர்ந்து புதுப்பித்து துடிப்பாக வைத்திருக்கலாம்.
உங்கள் இணைய தேர்வுகளுக்கான முகப்பு பக்கம்