ஒரு இணையதளத்தின் உண்மையான வடிவத்தை எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றி பார்க்கலாம். அதற்கு முன் இன்ஃபோபாட் பற்றி பார்க்கலாம். பேசும் பென்பொருள்களான சாட்பாட்கள் வரலாற்றில் சாட்ஜிபிடி பெரும் பாய்ச்சலாக அறிமுகம் ஆகியிருக்கலாம். ஆனால் சாட்ஜிபிடிக்கு முன்னர் எண்ணற்ற சாட்பாட்கள் அறிமுகம் ஆகி, சாட்பாட்கள் வரலாற்றில் மைல்கற்களாகவும் விளங்கியிருக்கின்றன. உண்மையில் இந்த முன்னோடி சாட்பாட்களை படிகற்களாக கொண்டு தான் சாட்ஜிபிடி உருவானதாக கருதலாம்.
சாட்ஜிபிடிக்கு முன் ’இன்ஃபோ பாட்’ உருவானது!