ஹோட்டலில் இன்றைய ஸ்பெஷல் என மெனு போடுவது போல, டிவிட்டரைப்பொருத்தவரை இப்போதைய ஸ்பெஷல் எவை என்பதை அறிய ஹாஷ்டேகுகள் உதவுகின்றன. இவை டிரெண்டிங் தலைப்புகளாக அறியப்படுகின்றன. இதோ இந்த தருணத்தில் டிவிட்டர் பயனாளிகள் எந்த விஷயங்கள் தொடர்பாக அதிக குறும்பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர் என்பதை, டிரெண்டிங் ஹாஷ்டேகுகள் வாயிலாக அறியலாம்.
டிவிட்டரில் இன்றைய ஸ்பெஷல்