நேற்று பார்த்த இணைய முகவரிகளுக்கான ஒற்றுமை அவை, எல்லாம் அந்தக் கால இணையதளங்கள் என்பதாகும். இந்த தளங்களின் வடிவமைப்பையும், உள்ளடக்கத்தையும் பார்த்தாலே அவை எல்லாம் 90 களின் தன்மையை கொண்டிருப்பதை உணரலாம். இத்தகைய தளங்களை நீங்கள் கூகுளில் பார்க்க முடியாது. ஏனெனில், இவற்றை நீங்களாகவும் தேடப் போவதில்லை: கூகுளும் இவற்றை முன்னிலை படுத்தப்போவதில்லை. இப்படி மறக்கப்பட்ட அந்தக் கால இணையதளங்களை அடையாளம் காட்டுவதற்காக என்றே ஒரு தேடியந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. -வைபை.மீ ( https://wiby.me/ )
அந்தக் கால தளங்களுக்கு ஒரு கூகுள்