புத்தக கால்குலேட்டர் (https://bookscalculator.com/), கொஞ்சம் சுவாரஸ்யமான இணையதளம். உங்களால் எத்தனை புத்தகம் படிக்க முடியும்? என்ற கேள்விக்கு இந்த தளம் பதில் அளிக்கிறது. நாள்தோறும் குறிப்பிட்ட நிமிடங்களுக்கு, குறிப்பிட்ட வேகத்தில் படித்தால் ஒரு மாத காலத்தில் இருந்து ஓராண்டு வரை உங்களால் எத்தனை புத்தகங்களை படிக்க முடியும் என இந்த தளம் கணக்கு போட்டுச்சொல்கிறது. புத்தக எண்ணிக்கையோடு, அதை குறிக்கும் வகையில் புத்தகங்களின் அட்டை பக்கமும் தோன்றுகிறது.
வாசிப்பிற்கு ஒரு கால்குலேட்டர்!