உன்னைப்போல எத்தனை பேரை பார்த்திருக்கிறேன் என இளவட்டத்தை பார்த்து சொல்லும் அனுபவசாலி போல, இது போன்ற எத்தனை புத்தக மதிப்பீடு- பரிந்துரை தளங்களை பார்த்திருக்கிறோம் என சொல்ல வைக்கிறது மைபுக்ரேட்டிங்ஸ்.காம் (https://mybooksrating.com/ ) . புத்தகங்களை மதிப்பீடு செய்யவும், அதன் மூலம் புதிய புத்தகங்களை தெரிந்து கொள்ளவும் வழி செய்கிறது இந்த தளம். இதில் உறுப்பினரானவுடன், பயனாளிகள் தாங்கள் படித்த புத்தகங்களை குறிப்பிட்டு அவற்றை 1 முதல் 100 வரை மதிப்பெண் கொடுத்து மதிப்பிடலாம். ( விமர்சனம் அல்ல) . அதோடு, தங்களுக்கான டிஜிட்டல் புத்தக அலமாரியையும் உருவாக்கி கொள்ளலாம்.
புத்தகங்களை மதிப்பிட உதவும் தளம்