சொல்லப்படாத கதைகளை சொல்லும் இணையதளம்!

இணையதளங்களை சாதாரணமாக நினைத்து விடக்கூடாது. அவற்றை பயன்பாட்டு நோக்கில் மட்டும் அணுகி மறந்துவிடக்கூடாது. பல இணையதளங்களின் பின்னே, அவை உருவான விதத்தை உணர்த்தும் கதைகள் இருக்கின்றன. அந்த கதைகள் பல விஷயங்களை புரிய வைக்க கூடியவை. அத்தகைய இணையதளங்கள் சிலவற்றை பார்க்கலாம்:

Read →