அடுத்து என்ன புத்தகம் வாசிக்கலாம் எனும் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் பல்வேறு இணையதளங்கள் இருக்கின்றன. இந்த வரிசையில், வருகிறது நெக்ஸ்ட்புக்டுரீட் (http://www.nextbooktoread.com/ ) இணையதளம். நீங்கள் வாசிக்கும் அல்லது வாசித்த புத்தகங்களுக்கு ஏற்ப அடுத்து வாசிக்க கூடிய புத்தகங்களை தேர்வு செய்து பரிந்துரைக்கிறது இந்த தளம்.
புத்தக பரிந்துரை இணையதளம்