வாட்ஸ் அப் பிரைவசி கொள்கை தொடர்பாக வெடித்திருக்கும் சர்ச்சை உண்மையில் வாட்ஸ் அப் தொடர்பானது அல்ல. பிரச்சனைக்கு மூலக்காரணம் அதன் தாய் நிறுவனமான பேஸ்புக். வாட்ஸ் அப் பயனாளிகள் தகவல்களை சேகரிக்கிறது. மற்ற செயலிகளும் இவ்வாறு செய்கின்றன. ஆனால், வாட்ஸ் அப் சேகரிக்கும் தகவல்களை ( உண்மையில் அது சேகரிப்பது தனிப்பட்ட தகவல்கள் அல்ல மெட்டா டேட்டா எனும் துணை தகவல்கள்) என்ன செய்கிறது என்பது கவனிக்க வேண்டிய விஷயம். இப்போதைக்கு வாட்ஸ் அப் பயனாளிகள் திரையில் விளம்பரங்களை நுழைப்பதில்லை. தகவல்களை அநேகமாக மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு விற்பதில்லை.
பேஸ்புக்கிற்கு குட்பை!