வாழ்க்கையில் எல்லாமே உயர் தரத்தில் தான் இருக்க வேண்டுமா? குறைந்த தளம் என்றால் என்ன இழுக்கா? எல்லாம் சரி தரம் என்றால் என்ன? அதற்கான அளவுகோள்கள் எவை? இப்போது நாம் பார்க்க இருக்கும் இணையதளத்தை புரிந்து கொள்ள இந்த கேள்விகள் அவசியம். ஏனெனில், ’லோஃபை’ என சொல்லப்படும் புதுவிதமான இசையை கேட்டு அமைதியுற இந்த தளம் வழி செய்கிறது. தளத்தின் முகவரி:
லோஃபை இசை தெரியுமா?