தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இணையதளம்…

இன்று பயன்பாடு சார்ந்த சில இணையதளங்கள் பற்றி சுருக்கமாக பார்க்கலாம். முதலில் பிக்ஸாபே (https://pixabay.com/) வலைப்பதிவில் அல்லது இணையதளத்தில் பகிர பொருத்தமான புகைப்படங்கள் தேவைப்பட்டால் பிக்ஸாபே தளம் கைகொடுக்கும். காப்புரிமை சிக்கல் இல்லாத, அருமையான புகைப்படங்களை இந்த தளம் பட்டியலிடுகிறது. விருப்பமானதை தேடி எடுத்து பயன்படுத்தலாம். எல்லாமே துல்லியமான, இழுத்து பெரிதாக்கினாலும் பிக்சல்கள் உடையாத படங்கள்.

Read →