நோடூமீட்டிங் (https://notomeeting.com/ ) இணையதளத்தை இந்த ஆண்டின் சிறந்த இணையதளங்களில் ஒன்று எனவும் வர்ணிக்கலாம். இன்னொருவிதமாக நம் காலத்து இணையதளங்களில் ஒன்றும் என்றும் வர்ணிக்கலாம். நோடூமீட்டிங் தளம், இப்படி வர்ணிக்க வைக்க அப்படி என்ன செய்கிறது எனக்கேட்டால், வீடியோ சந்திப்புகளை எளிதாக மறுப்பதற்கான இனிமையான வழியை காட்டுகிறது.
வீடியோ கூட்டங்களை மறுப்பது எப்படி?