யூடியூப் தளத்தில் வீடியோக்கள் கொட்டிக்கிடக்கின்றன என்பது உங்களுக்கு தெரியும். அவரவர் தங்களுக்கான விரும்பமான தலைப்புகளில் தேவையான வீடியோக்களை தேர்வு செய்து பார்த்துக்கொள்ளலாம் என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால், தேவையான வீடியோவை தேடுவது என்பது யூடியூப்பில் எளிதல்ல. யூடியூப்பில் தேடல் வசதி இருக்கவே செய்கிறது. கூகுளுக்கு அடுத்த பெரிய தேடியந்திரம் என்பது போல யூடியூப் வர்ணிக்கப்படுவதை மீறி, அதன் தேடல் வசதியின் போதாமையை பயனாளிகள் உணரலாம்.
உடற்பயிற்சி வீடியோக்களுக்கான இணையதளம்