இணைய உலகில் திரட்டிகள் எனும் வகையிலான இணையதளங்கள் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். பல்வேறு தளங்களில் இருந்து தகவல்கள் அல்லது செய்திகளை தொகுத்தளிக்கும் வகையில் திரட்டிகள் அமைகின்றன. ஆங்கிலத்தில் இவற்றை அக்ரிகேட்டர் என்கின்றனர். இந்த பிரிவில் புதிதாக ஒரு திரட்டி அறிமுகம் ஆகியிருக்கிறது. வேர்ல்டுவியூஸ் (https://worldviews.app/) எனும் பெயரில் செயலி வடிவில் அறிமுகம் ஆகியுள்ள இந்த சேவை, உலக அளவிலான செய்திகளை கொஞ்சம் புதுமையான முறையில் தெரிந்து கொள்ள உதவுகிறது.
உலகம் நினைப்பதை அறிய ஒரு இணையதளம்!