பிளக்ஸிபீஸ் (https://www.flexibees.com/ ) இணையதளம், பெண்களுக்கான வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதற்கான தளமாக இருந்தாலும், அதை வேலைவாய்ப்பு தளம் என சுருக்கிவிட முடியாது. அதே போல, அந்த தளத்தை மகளிருக்கான வேலைவாய்ப்பு தளம் என்று மட்டும் கருத முடியாது. ஏனெனில், அந்த தளம் வேலைவாய்ப்பு சூழலில் பெண்கள் எதிர்கொள்ளும் அடிப்படையான ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் தளம்