நல்ல இணையதளம் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கி கொண்டிருப்பதை விட, ஒரு தளம் மோசமான தளமாக இல்லாமல் இருந்தாலே நல்ல தளம் என்று சொல்லலாம். மோசமான தளம் என்றால், பயனாளிகளை ஏமாற்றாமல் இருக்க வேண்டும். அல்லது அந்த தளத்தின் நோக்கம் பயனாளிகளுக்கு தெளிவாக உணர்த்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு, முழுக்க முழுக்க விளம்பர நோக்கில் ஒரு தளத்தை உருவாக்கலாம் தவறில்லை. ஆனால் அந்த தளம் ஏதோ பயனுள்ள தளம் போன்ற தோற்றத்தை அளித்து அதன் மூலம் பயனாளிகளை ஈர்த்து அவர்கள் வாயிலாக விளம்பர வருமானம் ஈட்டினால் அதை மென் இணைய மோசடி என்றே கருத வேண்டும்.
புத்தக மேற்கோள்களுக்காக ஒரு இணையதளம்