சுவாரஸ்யமான இணைய வார்த்தை விளையாட்டான வேர்ட்லேவை நீங்கள் அறிந்திருக்கலாம். இணையத்தில் வைரலாக பரவி கவனத்தை ஈர்த்த இந்த விளையாட்டின் தாக்கத்தால் உருவான எண்ணற்ற நகல் விளையாட்டுகளையும் நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த வரிசையில் இப்போது உங்களுக்கான வேர்ட்லே விளையாட்டை நீங்களே உருவாக்கி கொள்ள வழி செய்யும் இணையதளம் அறிமுகம் ஆகியிருக்கிறது.
உங்களுக்கான வார்த்தை விளையாட்டு தளம்