தனிநபர் இணையதளம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணமாக, ரோம் பிரிலவுட்டின் சொந்த தளமான ’பிரில்லவுட்.காம்’ தளத்தை குறிப்பிடலாம்.- சிறந்த தனிநபர் இணையதளம் எனும் வர்ணனையை படித்ததும், பிரில்லவுட்டின் இணையதளம் வடிவமைப்பிலும், உள்ளடக்கத்திலும் அடர்த்தியாகவும், அசத்தலாகவும் இருக்கும் என எதிர்பார்க்க வேண்டாம். இந்த தளம், மொத்தமே இரண்டு வார்த்தைகள் மற்றும் நான்கு இணைப்புகளை மட்டுமே கொண்டிருக்கிறது.
இது மினிமலிச இணையதளம்