நடிகர் திலகம் சிவாஜி கனேசன், சத்ரபதி சிவாஜியாக, ஹேம்லெட்டாக, லியர் மன்னனாக, இன்னும் பல சரித்திர வேடங்களில் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், சிவாஜி சூப்பர்மேனாக நடித்திருக்கிறாரா? சிவாஜி போலவே எண்ணற்ற கெட்டப்களில் தோன்றக்கூடிய உலக நாயகன் கமல்ஹாசன், கிரிக்கெட் வீரர் கபில் தேவாக அல்லது டென்னிஸ் வீரர் ரபேல் நடாலாக நடித்தால் எப்படி இருக்கும்?
இந்த தளம் பொய் படங்களின் நெட்பிளிக்ஸ் !