ஏதோ ஒரு நியாயமான காரணத்திற்காக அனாமதேய மெயில் அனுப்பும் தேவை ஏற்பட்டு, அதற்கான சேவையையும் தேடிக்கொண்டிருந்தால் லெட்டர்.ஷ் (https://letter.sh/ ) இணையதளம் ஏற்றதாக இருக்கும். இந்த தளம், அனுப்புகிறவர் யார் எனத்தெரியாமல் மெயில் அனுப்ப உதவுகிறது. அன்பிற்கினியர்களுக்கு அல்லது மேலதிகாரிக்கு, அன்பான அல்லது கோபமான கருத்துக்களை மெயிலில் அடையாளம் தெரியாமல் அனுப்பி வைக்கலாம் என்கிறது இந்த தளம். சக ஊழியரை பாராட்டி ஆச்சர்யத்தில் ஆழ்த்தவும் இந்த சேவையை பயன்படுத்தலாம்.
அனாமதேய மெயில் அனுப்ப உதவும் தளம்.