புதிய மொழி கற்றுக்கொள்வதற்கு இணையம் எண்ணற்ற வாய்ப்புகளை கொண்டுள்ளது. அந்த வாய்ப்புகளை ஏஐ நுட்பம் மேலும் எளிதாகவும், சுவாரஸ்யமாகவும் மாற்றி வருகிறது. இதற்கான உதாரணம் இந்த தளம் – லிங்க்குவிஸ் (https://lingquiz.com/ ). லிங்க்குவிஸ் தளம், புதிய மொழி கற்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் வழக்கமாக எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது.
புதிய மொழி கற்க உதவும் புதுமையான சேவை