தாய்வீடு என்பது போல ஒரு சில இணையதளங்களுக்கும் தாய் இணையதளம் இருக்கிறது. அத்தகைய தாய் இணையதளம் ஒன்றை தான் இப்போது அறிமுகம் செய்து கொள்ள இருக்கிறோம். ஒரு லட்சம் கோடி மரங்கள் நடுவதை இலக்காக கொண்ட அந்த இணையதளத்தை பார்ப்பதற்கு முன், அதன் சேய் தளத்தை பார்த்துவிடலாம். அதற்கும் முன், சுவாரஸ்யமான வினாடிவினாவுக்கு தயாராகலாம்.
ஒரு லட்சம் கோடி மரங்களுக்கான இணையதளம்