டிக்டாக்கை எல்லோருக்கும் தெரியும். இந்த தளம் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தாலும் உலக அளவில் பிரபலமாக இருப்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். டிக்டாக்கை விடுங்கள், டிக்காடாக் எனும் ஒரு இணையதளம் இருந்தது பற்றி உங்களுக்குத்தெரியுமா? இந்த பழையதளம் இப்போது செயல்பாட்டிலும் இல்லை, பயன்பாடிலும் இல்லை என்றாலும், டிக்காடாக் (TikaTok ) பற்றி நாம் எல்லாம் அறிமுகம் செய்து கொள்வது அவசியம் தெரியுமா? ஏனெனில், இந்த தளம் பலவிதங்களில் முன்னோடி இணையதளமாக அமைந்திருப்பதோடு, அடடா இப்போது இல்லையே என ஏங்கவும் வைப்பது தான்.
குழந்தைகளை எழுத்தாளராக்கிய இணையதளம்