ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லா இரண்டு இணையதளங்களை பார்க்கலாம். முதல் தளம் இசை சார்ந்தது என்றால் இரண்டாவது தளம் திரைப்படம், வலைத்தொடர்கள் சார்ந்தது. முதலில் இசை தளத்தை பார்க்கலாம். ’குலோபல் மியூசிக் சார்ட்ஸ்’ (https://music.tello.app/ ) எனும் அந்த தளம், உலகம் இப்போது என்ன பாடல் கேட்டுக்கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வழி செய்கிறது. இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில், ஒவ்வொரு நாட்டிலும், அதிகம் கேட்கப்படும் பாடல்களின் பட்டியலை பார்க்கலாம். அகர வரிசையில் நாடுகளின் பட்டியல் இடம்பெறுகிறது.
வெப் சீரிஸ்களுக்கான தேடியந்திரம்!