தேடியந்திரங்களில் மெட்டா தேடியந்திரங்கள் எனும் வகை இருக்கிறது. ஒரே நேரத்தில் பல்வேறு தேடியந்திரங்களில் தேட வழி செய்யும் தேடியந்திரங்களாக இவை அமைகின்றன. தமிழில் இவற்றை துணை தேடியந்திரங்கள் என கொள்ளலாம். ஒரு காலத்தில் இந்த வகை மெட்டா தேடியந்திரங்கள் அதிகம் இருந்தன, பிரபலமாகவும் இருந்தன. இன்னும் கூட துணை தேடியந்திரங்கள் இருக்கின்றன.
இதோ இன்னொரு துணை தேடியந்திரம்