கட்டற்ற களஞ்சியமான விக்கிபீடியாவில் இடம்பெற்றுள்ள தகவல்களை கொஞ்சம் சுவாரஸ்யமான முறையில் அணுக வழி செய்கிறது ஜியோபீடியா இணையதளம். இந்த தளம் உலக வரைபடத்தையும் ,விக்கிபீடியா கட்டுரைகளையும் ஒன்றாக்கி தருகிறது. இந்த தளத்தில் தோன்றும் வரைபடத்தில் உள்ள இடங்கள் மீது கிளிக் செய்தால் அந்த இடம் தொடர்பாக விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகள் அணுகலாம்.
வரைபடத்தில் விக்கிபீடியா
புதுமையான தேடல் முறை.மிகவும் எளிதாகவும் இருக்கிறது.