இணையதளங்களுக்கு நீளமான பெயர் வைக்க ஒரு நியாயம் இருக்க வேண்டும். அந்த நியாயம் சுவாரஸ்யமானதாகவும் இருக்க வேண்டும். கொஞ்சம் வில்லங்கமான பெயர் கொண்ட, ’வாட்தஃபக்கிங்ஷுட்ஐலிஸின்ரைட்நவ்’ ( https://whatthefuckshouldilistentorightnow.com/ ) இந்த வகையின் கீழ் தான் வருகிறது. இவ்வளவு நீளமான பெயரா எனும் கேள்வியோடு இந்த தளத்தின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்தால், பெயர் காரணத்திற்கான நியாயத்தை புரிந்து கொள்ளலாம்.
Happy to find this site