’கேட்பவரெல்லாம் பாடலாம்’! என்று பாடிக்கொண்டே ”டொனேட் ஏ பீட்” இணையதளத்தை அறிமுகம் செய்வது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இந்த தளம், பயனாளிகளை பாடல் கேட்க செய்து, அதன் மூலமே நன்கொடையும் அளிக்க வைக்கிறது. பயனாளிகள் கேட்டால் மட்டும் போது, கொடுக்க வேண்டாம். அவர்கள் சார்பில் இந்த தளம் சிறிய தொகையை தேர்ந்தெடுக்கப்பட்ட சேவை அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்கும்.
கேளுங்கள் கொடுக்கப்படும் என அழைக்கும் இணையதளம்
கேளுங்கள் கொடுக்கப்படும் என அழைக்கும்…