இப்போதெல்லாம் யாரும் புக்மார்க் செய்வதில்லை. எல்லோரும் ஸ்கிரீன்ஷாட் எடுத்துக்கொள்கின்றனர். எல்லாம் ஸ்மார்ட்போன் செய்யும் மாயம் தான். இணையத்தில் உலாவும் போது கண்ணில் படும் முக்கிய தளங்களையும், பின்னர் படிக்கலாம் அல்லது பார்த்துக்கொள்ளலாம் என நினக்கும் விஷயங்களை எல்லாம் ஸ்கிரீன்ஷாட்டாக சேமித்துக்கொள்ளலாம். பின்னர் தேவைப்படும் போது ஸ்கிரீன்ஷாட்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
உங்கள் ஸ்க்ரீன்ஷாட்களுக்கான இணைய நூலகம்