பிளாக்செயின் தேவையா எனும் கேள்விக்கு தனிநபர்கள் எளிதாக பதில் சொல்லிவிடலாம். பிளாக்செயின் பற்றி தெரியாது என்பதோதோ, பிளாக்செயின் பற்றி அக்கரை இல்லை என்பதோ கூட பதிலாக இருக்கலாம். இப்படி பதில் சொல்வதால் பெரிய பாதிப்பும் இல்லை. ஆனால், வர்த்தக நிறுவனங்கள் விஷயத்தில் அப்படி இல்லை. பிளாக்செயின் தேவை குறித்து நிறுவனங்கள் தீர்மானமாக முடிவெடுத்தாக வேண்டும். ஏனெனில், பிளாக்செயினுக்கு மாறுவது என்பது எதிர்கால வளர்ச்சியை தீர்மானிப்பதகாவும் அமையலாம்.
பிளாக்செயின் குழப்பம் தீர்க்கும் தளம்!