இமெயில் சார்ந்த எண்ணற்ற துணை சேவைகள் இருக்கின்றன என்பது தெரியுமா? இமெயில் சரி பார்க்கும் சேவை இவற்றில் ஒரு வகை. இந்த பிரிவில் தான் ரீச்சர் (https://reacher.email/ ) எனும் புதிய இணையதளம் அறிமுகம் ஆகியிருக்கிறது. அதென்ன இமெயில் சரி பார்த்தல்? குறிப்பிட்ட ஒரு இமெயில் முகவரி உண்மையில் இருக்கிறதா அல்லது பொய்யாக உருவாக்கப்பட்ட பயனற்ற முகவரியா என்பதை கண்டறியும் வழியே இமெயில் சரி பார்த்தல் என குறிப்பிடப்படுகிறது.
இமெயில் முகவரி ரகசியங்களை அறிய ஒரு சேவை