நடிகர் ஷம்மி கபூர் அனுப்பிய இமெயில்- எழுத்தாளர் இரா.முருகன் சிறப்பு பேட்டி
cybersimman.substack.com
எழுத்தாளர் இரா.முருகன் தமிழின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர் மட்டும் அல்ல, இணையத்திலும் நல்ல பரிச்சியம் மிக்கவர். சிறுபத்திரிகைகள், வெகுஜன பத்திரிகைகள் இரண்டிலுமே எழுதியுள்ளவர், சிறுகதைகள், நாவல்கள் தவிர, அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த பத்திகள், கட்டுரைகளுக்காகவும் அறியப்படுகிறார். இணையத்தின் நுழைவு வாயிலாக யாஹு கொண்டாடப்பட்ட காலத்தில், ’ராயர் காபி கிளப்’ எனும் யாஹு மின்னஞ்சல் குழுவை இணைந்து நடத்தியவர்களில் ஒருவர். தமிழில் இணையம் சார்ந்த முன்னோடி முயற்சிகளில் இதுவும் ஒன்று. தொடர்ந்து துடிப்புடன் எழுதி வருபவர், விரைவில் வெளியாக இருக்கும் புதிய நாவலான ’
நடிகர் ஷம்மி கபூர் அனுப்பிய இமெயில்- எழுத்தாளர் இரா.முருகன் சிறப்பு பேட்டி
நடிகர் ஷம்மி கபூர் அனுப்பிய இமெயில்…